ரஜினியை அடுத்து விஜய் படத்தை தயாரிக்கின்றாரா தனுஷ்?

  • IndiaGlitz, [Friday,January 06 2017]

நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர், கதை வசனகர்த்தா, என பல அவதாரங்களில் வெற்றிகரமாக ஜொலித்து வருபவர் தனுஷ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தை தயாரிப்பவரும் தனுஷ் தான் என்பது தெரிந்ததே. இந்நிலையில் ரஜினியை அடுத்து தனுஷ் தயாரிப்பில் விஜய்யும் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
அனேகமாக விஜய் நடிக்கும் 62 வது படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் இந்த படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

காதலியை பயமுறுத்த விளையாட்டாக தூக்கு மாட்டிய இளைஞர் பரிதாப மரணம்

மும்பையை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய காதலி தன்னைவிட்டு எப்போதும் பிரிந்துவிட கூடாது என்று பயமுறுத்துவதற்காக ...

சிறந்த திரைப்படத்திற்கு ரூ.3 லட்சம். நடிகர் சங்கம் அறிவிப்பு

14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று சிறப்பாக தொடங்கியது.

மு.க.ஸ்டாலின் திடீர் பதவி விலகல்

நேற்று முன் தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் திமுகவின் செயல் தலைவராக புதிய பொறுப்பினை மு.க.ஸ்டாலின் ஏற்று கொண்டார்...

விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் போனஸ்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது...

பாலிவுட் நடிகர் ஓம்புரி மறைவிற்கு பிரதமர், கமல்ஹாசன் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66