'பைரவா' பாடல்கள்-டிரைலர் ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,November 30 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது 'பைரவா' படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் டிரைலர் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த இந்த படத்தின் பாடல்கள் டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்றும் அதே தினத்தில் இந்த படத்தின் அட்டகாசமான டிரைலரும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினி-விஜய் சந்திப்பு. புகைப்படம் வெளிவராதது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேற்று இளையதளபதி விஜய் சந்தித்துள்ளார்.

டாக்சி டிரைவரின் ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட்? அதிர்ச்சி தகவல்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பாரத பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அதிரடியாக அறிவித்ததால் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக மாற்ற பலவழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தங்களுக்கு தெரிந்தவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது. கடந்த மாதம் வரை சுமார் 1.05 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் வ&

அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் எப்படி? தமிழக அரசு தகவல்

மத்திய அரசு அறிவித்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி 20 நாட்களை கடந்துவிட்ட போதிலும் இன்னும் ஏடிஎம் வாசலில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கின்றனர்.