தீபாவளியை அடுத்து கிறிஸ்துமஸ், பொங்கல் விருந்து தரும் விஜய்

  • IndiaGlitz, [Wednesday,November 02 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம். இந்த டீசருக்கு கிடைத்துள்ள பார்வையாளர்களும், லைக்குகளும் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'பைரவா' படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25ஆம் தேதி வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
தீபாவளி விருந்தாக டீசரும், கிறிஸ்துமஸ் விருந்தாக டிரைலர் மற்றும் பாடல்களும், பொங்கல் விருந்தாக பட ரிலீசும் ஆகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உச்சியில் உள்ளனர்.
விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

More News

கமல்-கவுதமி பிரிவு குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பின் விளக்கம்.

உலக நாயகன் கமல்ஹாசனை கனத்த மனதுடன் பிரிவதாக நேற்று நடிகை கவுதமி அறிவித்தவுடன் இந்த பிரிவுக்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது...

சசிகுமாரின் அடுத்த பட அட்டகாசமான டைட்டில்

சசிகுமார் தயாரித்து நடித்த 'கிடாரி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் புதிய பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

பிரபல இளம் இசையமைப்பாளருக்கு திருமணம்.

மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் சூர்யாவின் 'பசங்க 2'...

தனுஷ்-செளந்தர்யா ரஜினி படத்தில் 2 பிரபல நாயகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் திரைப்படமான 'கோச்சடையான்'...

இந்த உலகின் அதிர்ஷ்டக்கார தந்தை நான் தான். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் வாழ்ந்த கவுதமி, நேற்று பிரிவதாக வெளியான அறிவிப்பு...