ஏழைக்குழந்தைகளின் கனவு நனவாக விஜய் கொடுத்த ரூ.5 லட்சம்

  • IndiaGlitz, [Thursday,October 15 2015]

இளையதளபதி விஜய் சத்தமில்லாமலும் விளம்பரங்கள் இன்றியும் பல உதவிகளை செய்து வருவதை அவ்வப்போது வெளிவரும் செய்திகள் மூலம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் விஜய் ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக ரூ.5 லட்சம் பண உதவி செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

குடிசைப் பகுதிகள் வாழும் ஏழைக்குழந்தைகள், உயர்தரமான பள்ளியில் படிக்க வேண்டும் என்ற கண்ட கனவை நனவாக்கும் வகையில் விஜய் ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், இந்த பணத்தை விஜய், அவருடைய நெருங்கிய நண்பர் ராகவா லாரன்ஸ் நடத்தும் டிரஸ்ட் குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் 'புலி' படத்தை ராகவா லாரன்ஸின் டிரஸ்டில் படிக்கும் குழந்தைகள் தியேட்டரில் சென்று பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தல ரசிகர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி

'தல அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன்னர் வெளியாகி, இணையதளங்களில் மிக வேகமாக பரவி...

'வேதாளம்' டிராக் லிஸ்ட். முழுவிபரம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் பாடல்கள் வரும் 16ஆம்...

மணிரத்னம் படத்தில் பிரபல நடிகையின் கணவர்?

'ஓகே கண்மணி' வெற்றிப்படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்...

'குற்றம் கடிதல்' படத்திற்கு மேலும் ஒரு விருது

இயக்குனர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்' திரைப்படம் பல விருதுகளை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது...

ஹீரோவாக மாறிய கமல் மகளின் வில்லன்

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படத்தில் நடித்த அனைவருமே புதுப்புது வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வரும் நிலையில்...