விஜய் பிறந்த நாள் கொண்டாடியது எங்கே? புதிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,June 22 2016]

இளையதளபதி விஜய் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் எங்கு பிறந்த நாளை கொண்டாடவுள்ளார் என்பது குறித்து நேற்று வரை பல்வேறு செய்திகள் வெளிவந்தன,

விஜய் 60' படக்குழுவினர்களுடன் அவர் பிறந்த நாள் கொண்டாடுவார் என்றும், அமெரிக்காவிற்கு தனது குடும்பத்தினர்களுடன் சென்று அங்கு பிறந்தநாளை கொண்டாடுவார் என்றும் அல்லது சென்னை வந்து ரசிகர்களுடன் கொண்டாடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 'விஜய் 60' படக்குழுவினர்களுடன் அவர் ஐதராபாத்தில் தனது பிறந்தநாளை எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார். விஜய் பட்டுவேஷ்டி, பட்டு சட்டை காஸ்ட்யூமில் கேக் வெட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விழாவில் 'விஜய் 60' நாயகி கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், காமெடி நடிகர் சதீஷ், இயக்குனர் பரதன் உள்பட படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். .

More News

Director of Sivakarthikeyan's next after 'Remo' and Mohan Raja film

Director Ponram who has delivered back to back super hits 'Varuthapadadha Valibar Sangam' and 'Rajini Murugan' with Sivakarthikeyan in the lead role, will be teaming up again with the same hero for his third film.

'Junooniyat' already hit even before its release! READ HOW!

'Junooniyat', that brings back the hit jodi of Pulkit Samrat and Yami Gautam, is already in profit for the makers even before release. This Vivek Agnihotri’s love story, which is all set to release this Friday (June 24th), reported have hit the success note through its music. Checkout the Economics of 'Junooniyat' to know more....

'Rock On 2' wraps up shoot at Gateway of India!

The most awaited sequel of the year 'Rock on 2' recently wrapped up its shoot in Mumbai at the iconic location of Gateway of India.

Happy Birthday Ilayathalapathy Vijay!!

Today is the 42nd birthday of actor Vijay, who has claimed the top spot in the list of Indian film stars with his everything as an actor.

Adorable! Aamir Khan young photo with daughter Ira

Father's Day was a social media gold mine! A lot of people took the opportunity to show us their dads being dads, in all their delightful glory. Even, superstar Aamir Khan's daughter, Ira Khan couldn't hold herself back by proffering her love for Daddy Aamir on Fathers Day. We are glad that she did, or else this gem of a picture would've still been hidden to the world. Thank You Ira!