ரஜினி, அஜித் இருவரையும் முந்திய விஜய்

  • IndiaGlitz, [Wednesday,July 08 2015]

இப்போதெல்லாம் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் டீசரை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை வைத்தே அளக்கப்படுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோரின் படங்கள் இந்த டீசர் பார்த்தவர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளன.

ரஜினியின் 'லிங்கா' மற்றும் அஜித்தின் 'என்னை அறிந்தால்' டீசர்கள் இந்த வகையில் படைத்த சாதனையை விஜய் நடித்த புலி' படத்தின் டீசர் முறியடித்துள்ளது, வெளியான சில நாட்களில் புலி' டீசரை 54,12,105 பேர் பார்த்துள்ளனர்.

சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ' படத்தின் டீசர்தான் இதுவரை மிக அதிக முறை பார்க்கப்பட்ட டீசர் என்ற பெருமையைத் தக்கவைத்திருக்கிறது. ஒரு கோடியே ஒரு லட்சம் பேர் 'ஐ' டீசரைப் பார்த்துள்ளனர். அந்தச் சாதனையை புலி' முறியடிக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

More News

பார்த்திபனுடன் இணைவாரா 'நேரம்' நிவின்பாலி?

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரபல மலையாள மலையாள நடிகர் நிவின்பாலி, மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்...

சிம்புவின் 'வாலு' படத்திற்கு இடைக்கால தடை. நீதிமன்றம் உத்தரவு

மூன்று வருடங்களுக்கு பின்னர் வரும் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட 'வாலு' திரைப்படத்திற்கு இடைக்கால...

உலகம் முழுவதும் 16 மொழிகளில் ரிலீஸ் ஆகும் சிம்பு படம்?

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு நடித்த 'வாலு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதால், சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்...

விஜய் வழியை பின்பற்றும் கார்த்தி?

மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரு தொடர் வெற்றி படங்களை கொடுத்த கார்த்தி, தற்போது நாகார்ஜுனனுடன் இணைந்து ஒரு படத்திலும்...

வி.ஐ.பி'யை ஒரே ஒரு நாள் முந்தியது 'மாரி'

தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு இந்த படம் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகும் என தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரின் தரப்பில் இருந்தும் ...