விஜய் 61-ல் இணையும் பாகுபலி' ஹீரோ?

  • IndiaGlitz, [Wednesday,September 21 2016]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் இந்த படத்தின் திரைக்கதை என்று கூறுவதுண்டு. உண்மையை சொன்னால் இந்த படத்தின் திரைக்கதைதான் முதல் ஹீரோ. இந்த திரைக்கதையை எழுதியவர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் விஜயேந்திர பிரசாத், விரைவில் உருவாகவுள்ள விஜய்-அட்லி இணையும் 'விஜய் 61' படத்திற்காக திரைக்கதை எழுதவுள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஹிட் படமான 'தெறி' கூட்டணியின் அடுத்த படத்தில் விஜயேந்திர பிரசாத் இணைவது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.
மேலும் விஜய் நடித்த 'கத்தி' படத்தில் அட்டகாசமாக இசையமைத்த அனிருத் இந்த படத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 2017, ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

More News

விஜய்யின் 'கில்லி 2' சாத்தியமா? தரணி பதில்

விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் முதலிடம் பிடிப்பது 'கில்லி' படமாகத்தான் இருக்கும்...

விஜய்-அட்லி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும்...

சிவகார்த்திகெயன் - மோகன் ராஜா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7...

'ரெமோ'வின் கேரக்டர்கள் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு...

சூர்யாவின் 'எஸ்3' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் பிரபல நடிகை

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'எஸ்3' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...