இளையராஜாவுடன் இணைந்த இரண்டு பிரபலங்கள்: கொரோனாவுக்காக ஒரு பாடல்:

  • IndiaGlitz, [Sunday,May 31 2020]

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழித்து வரும் கொரோனா வைரசுக்கு எதிராக அனைத்து நாடுகளின் அரசுகளும் போராடி வருகின்றன. குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மனித இனத்தை கொரோனாவிடம் இருந்து காப்பாற்ற மருந்து கண்டு பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். விரைவில் கொரோனாவுக்கு தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கொரோனா குறித்த பாடல்களை அவ்வப்போது இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர் எழுதி பாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா அவர்களும் கொரோனா வைரஸ் குறித்து ஒரு பாடலை இயற்றி இசையமைத்து உள்ளார். இந்த பாடலை பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணி அவர்கள் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலுக்கு உலகப் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் கீபோர்டு வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பாரத பூமி ஒரு புண்ணிய பூமி, நாம் அதன் புதல்வர் அதை மறந்திட வேண்டாம்’ என்று தொடங்கும் இந்த பாடல் கொரோனாவை எதிர்த்து தன்னலம் கருதாது போராடிவரும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

அநாகரீகமாக நடந்து கொண்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த சரத்குமார்

ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகில் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

அரைநிர்வாணமாக யோகா செய்யும் பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் நடிகை அபிகைல் பாண்டே.

'காட்மேன்' தொடருக்கு எதிராக பிரபல நடிகர் போலீஸில் புகார்

சமீபத்தில் காட்மேன்' என்ற வெப்தொடரின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொடர் ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் மதத்தை இழிவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

திரைப்படமாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்ற பெயரில்

அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினர்: பிரபல தமிழ் இயக்குனர் கண்டனம்

அமெரிக்காவில் கடந்த வாரம் மினியாப்பொலிஸ் என்ற பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க கருப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் காலாலேயே மிதித்து கொல்லப்பட்டார்.