இளையராஜா கம்போஸ் செய்த பின்னணி இசையை மட்டும் கேட்க வேண்டுமா? அவரே செய்த ஏற்பாடு..!

  • IndiaGlitz, [Sunday,October 27 2024]

இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த பாடல்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் மனதை கவர்ந்ததோ அதே அளவுக்கு அவர் திரைப்படங்களுக்கு கம்போஸ் செய்த பின்னணியை செய்யும் கவர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

பல திரைப்படங்கள் இளையராஜாவின் பின்னணி இசைக்காகவே வெற்றி பெற்றது என்ற நிலையில் தற்போது அவர் தான் கம்போஸ் செய்த பின்னணி இசையை ரசிகர்கள் கேட்க ஒரு புதிய வழிவகை செய்துள்ளார்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜா ஒரு புதிய youtube சேனல் ஆரம்பித்துள்ளதாகவும் அதில் அவர் கம்போஸ் செய்த பின்னணி இசைகளை பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவர் ’இளையராஜா பிஜிஎம்’ என்ற அதிகாரபூர்வ யூடியூப் சேனலை தொடங்கியுள்ள நிலையில் இந்த சேனலின் ப்ரோமோ வீடியோ மட்டும் இப்போது அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து அவர் முக்கிய திரைப்படங்களுக்கு கம்போஸ் செய்த பின்னணி செய்யும் வீடியோவாக பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

More News

தவெக மாநில மாநாடு: விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து..!

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் காணொளி.. விஜய்க்கு வாழ்த்து..  'கங்குவா' இசை வெளியீட்டு துளிகள்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில், இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய காணொளி திரையிடப்பட்டது.

விஜய் அறிவுரையை மதிக்காத தொண்டர்கள்.. விபத்தில் ஒருவர் பரிதாப பலி..!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில்

என்னால் சரிவர நினைவுகூர கூட முடியவில்லை.. ரஜினி பாராட்டு குறித்து பிரபல இயக்குனர்..!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில் அவருடைய பாராட்டை என்னால் படம் பிடிக்க முடியவில்லை,

ஜெயிப்பதெல்லாம் ஒரு விஷயமா? விளையாட்டு சுவாரஸ்யமா இருக்கணும்: வறுத்தெடுத்த விஜய்சேதுபதி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 20வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இன்றைய அடுத்த புரோமோவில் விஜய் சேதுபதி ஆண்கள் டீமை வறுத்தெடுக்கும் காட்சிகள் இருப்பதால்,