IIFA விருதுகளை அள்ளிய 'பாகுபலி' மற்றும் 'தனி ஒருவன்'

  • IndiaGlitz, [Monday,January 25 2016]

IIFA என்று கூறப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் ஏழு விருதுகளும், ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் மூன்று விருதுகளும் தனுஷின் 'மாரி' இரண்டு விருதுகளும் பெற்றுள்ளன.


சிறந்த இயக்குனர் - எஸ்.எஸ்.ராஜமெளலி
சிறந்த புரடொக்ஷன் டிசைனர் - சாபு சிரில் (பாகுபலி)
சிறந்த படம் பாகுபலி
சிறந்த துணை நடிகர்: சத்யராஜ் (பாகுபலி)
சிறந்த துணை நடிகை ரம்யா கிருஷ்ணன் (பாகுபலி)
சிறந்த பாடகர் _ ஹரிச்சரண் சேஷாத்ரி (பாகுபலி)
சிறந்த பாடகி - கீதா மாதுரி ( பாகுபலி)

சிறந்த நடிகர் - ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த இயக்குனர் - ஜெயம் ராஜா (தனி ஒருவன்)
சிறந்த வில்லன் - அரவிந்தசாமி (தனி ஒருவன்)

சிறந்த நடிகை - நயன்தாரா ( மாயா)
சிறந்த காமெடி நடிகை - கோவை சரளா ( காஞ்சனா 2)
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (மாரி)
சிறந்த பாடலாசிரியர் - தனுஷ் (மாரி)

More News

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய விருது

'தலைவர்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன்

ஒரே நாளில் ரஜினி குடும்பத்திற்கு கிடைத்த 2 பெருமைகள்

சூப்பர் ஸ்டார் ரஜினி குடும்பத்திற்கு என பல பெருமைகள் இருந்தாலும் அவருடைய குடும்பத்திற்கு இன்று மிகப்பெரிய ஒரு பொன்னான நாள் என்று கூறினால் அது மிகையாகாது...

83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை ரினோஸ் அணி தோல்வி

சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பெங்களூர் சின்னச்சாமி...

'நேரம்' தெலுங்கு ரீமேக்கில் 'மங்காத்தா' நடிகர்

நிவின்பாலி, நஸ்ரியா, பாபிசிம்ஹா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'நேரம்'. அல்போன்ஸ் புத்திரன்...

கார்த்தியின் தூக்கத்தை கெடுத்த சூர்யா

சூர்யா நடித்து முடித்துள்ள '24' படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் மிரட்டியது என்பது அனைவரும் அறிந்ததே...