மக்கள் அடைந்த கஷ்டத்தால் கண்ணீர் வந்தது....! சுந்தர் பிச்சை உருக்கமான பேச்சு....!

கொரோனா காலத்தில், இந்தியாவில் நடந்தேறிய மக்களின் இறப்பு செய்தி, எனக்கு கண்ணீர் வரவழைத்தது என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்கள், உலகளவில் மிகவும் பிரபலமான கூகுள் நிறுவனத்தில், சிஇஓவாக பணியாற்றி வருகிறார். இதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கும் இவர்தான் சிஇஓ-வாக இருக்கிறார். இது உலகளவில் மிகப்பெரிய பதவியாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2004-இல் கூகுளில் பணிக்கு சேர்ந்த இவர், அந்நிறுவனத்தின் டூல்கிட் மற்றும் குரோம் ஆகியவற்றை உருவாக்கியது இவர்தான். இவரின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நுண்ணறிவு காரணமாகத்தான், கூகுளின்
சிஇஓவாக பதவி உயர்வு பெற்றார்.

அண்மையில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்த சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது, பத்திரிக்கையாளர் அவரிடம் கடைசியாக எப்போது கண்ணீர் விட்டீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு உலகளவில் கொரோனா பரவி, லாரிகளில் பிணச்சடலங்களை கண்டபோது கண்ணீர் மல்க அழுதேன். இந்திய மக்கள் கொரோனாவால் படும் துயரங்களை பார்க்கும் போது, எனக்கு கண்ணீர் வந்தது. நான் அமெரிக்க குடிமகன் என்றாலும், இந்திய உணர்வு எனக்குள் வாழ்ந்து வருகிறது. இந்தியா எனக்குள்ளும் பிணைந்துள்ளது என்று கூறினார்.

 

More News

பண மழையில் நனையும் கிரிக்கெட்டர்கள்! டாப் 10 லிஸ்ட்டில் உள்ள இந்தியர் யார் தெரியுமா?

உலக அளவில் டென்னிஸ் வீரர்களைக் காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் குறைவாகத்தான் வழங்கப் படுகிறது.

விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்: உண்மையான ஹீரோக்களாக இருக்க நீதிமன்றம் அறிவுரை!

நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வார்த்தை வித்தகன்...! வரிகளில் வசியம் செய்யும் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து....!

கவிதை என்றாலே வைரமுத்து, வைரமுத்து என்றாலே தமிழ்ப்பற்று என தமிழ்நெஞ்சுகளில் நீங்கா இடம்பிடித்திருப்பவர்,

சென்னை கார்பரேஷன் பள்ளிகளில் புது புரட்சி… ஏட்டுக் கல்விக்கு மாற்றாக மாஸ் அறிவிப்பு!

நம்முடைய கல்வி முறையில் அனுபவ அறிவு குறைவாக இருக்கிறது என்பதுபோன்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

சசிகலாவிடம் பலமுறை சொல்லிவிட்டேன்...! இது அவமானகரமானது.....சீமான் கருத்து....!

ஆடியோ அரசியல் பற்றி சசிகலாவிடம் பலமுறை சொல்லிவிட்டேன், ஆனால் நாகரிகமில்லாமல் அவர் நடந்துகொள்கிறார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்