close
Choose your channels

தளபதி விஜய்யின் அசத்தலான இன்னொரு சாதனை

Sunday, March 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி  விஜய்யின் அசத்தலான இன்னொரு சாதனை

தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சாதனையை முறியடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு சாதனை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் தளபதி விஜய் குறித்த இரண்டு புத்தகங்கள் வெளியானது என்பதை பார்த்தோம். அவற்றில் ஒன்று 'விஜய் ஐகான் ஆப் மில்லியன்ஸ்' என்ற ஆங்கில புத்தகம் தனியார் ஆன்லைன் இணையதளம் ஒன்றில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. மார்ச் 2 முதல் அந்த இணையதளத்தில் விற்பனையாகும் இந்த புத்தகம் நிவாஸ் பானுசந்தர் என்பவரால் எழுதப்பட்டது. ஆன்லைன் விற்பனையில் இந்த புத்தகம் விற்பனையில் அதிக சாதனைப்படுத்தியுள்ளது, ஆன்லைனில் விஜய் ரசிகர்களின் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.

மேலும் இந்த புத்தகத்திற்கு இந்த இணையதள பயனாளிகள் 98% பேர் 5 ஸ்டார் கொடுத்துள்ளனர். மீதி 2% பேர் 4 ஸ்டார் கொடுத்துள்ளனர். ஒரு புத்தகம் 98% பேர்களால் 5 ஸ்டார் பெற்றுள்ளதும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment