ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட ஆசை: உலகப்புகழ் பெற்ற பாடகி

  • IndiaGlitz, [Saturday,July 21 2018]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே பல உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார். அதேபோல் 'ஸ்லம்டாக் மில்லியனர்', 127 ஹவர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வேண்டும் என்று உலகப்புகழ் பெற்ற பாடகி மற்றும் நடிகை செலினா கோமஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நான் கடந்த சில வருடங்களாக இந்திய இசையமைப்பாளர்களை கவனித்து வருகிறேன். குறிப்பாக இன்று உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் இணைந்து ஒரு பாடல் பாட வேண்டும் என்பது எனது ஆசை. எனது இந்த ஆசை பாலிவுட் திரைப்படம் ஒன்றின் மூலம் நிறைவேறும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். செலினா கோமஸ் ஆசை விரைவில் நிறைவேறினால் அது ரஹ்மான் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
 

More News

ஆர்யாவின் 'கஜினிகாந்த்': அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் 'கஜினிகாந்த்

ராகுல் காந்திக்கு தூது அனுப்பினாரா ரஜினிகாந்த்? பீட்டர் அல்போன்ஸ் சந்தேகம்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் என்பது தெரிந்ததே.

அரசியல்வாதிக்குரிய தகுதி என்னிடம் இல்லை: பாரதிராஜா

50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வந்திருந்தால் இந்நேரம் தான் முதல்வர் ஆகியிருப்பேன் என்றும், அரசியல்வாதிகளுக்குரிய முக்கிய தகுதியான சாணக்கியத்தனம், தந்திரங்கள் தன்னிடம் இல்லை

தம்பி ராமையாவின் 'மணியார் குடும்பம்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்

பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையா அஜித், விஜய் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

எனக்கு சொந்தமானதை ராகுல் காந்தி செய்துவிட்டார்: ப்ரியாவாரியர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாள நடிகை ப்ரியாவாரியர் 'ஒரு அதார் லவ்' என்ற படத்தின் டீசரில் கண்சிமிட்டியது மற்றும் புருவ நடனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.