close
Choose your channels

அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கும் என் எதிர்ப்பு இருக்கும்! கமல்ஹாசன்

Thursday, July 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, நிருபர் ஒருவர் உங்கள் நண்பர் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தால் அவருக்கு உங்களுடைய ஆதரவு இருக்குமா? என்று கேட்டார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த கமல், "ரஜினி அரசியலுக்கு வந்து நியாயமாக இருந்தால் நல்லது நடக்கும். இல்லையென்றால் என் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அவருக்கும் இருக்கும்" என்று கூறினார்.

மேலும் ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று கூறியது குறித்து கூறிய கமல், இதே சிஸ்டம் குறித்து நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளேன். நான் சொன்னதை எனது நண்பர் வழிமொழிந்துள்ளார். அதற்கு அவருக்கு நன்றி' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment