மும்பை மாரத்தானில் கலந்து கொள்ளும் அஜித்-விஜய் நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் மும்பையில் வரும் ஜனவரி 20ஆம் தேதி மெகா மாரத்தான் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் விஐபிக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த மாரத்தான் போட்டியில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக அஜித், விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும் நடத்தப்படும் இந்த மாரத்தானில் தான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் நடித்த 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
This time I'll be running for the Tribal Sports at Tata Mumbai Marathon 2019. Let's together support the tribes in Araku, help improve sporting infrastructure and nutrition for talented tribal sportsmen. @thinkpeace_org
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) December 28, 2018
Join me, donate generously! https://t.co/mKrOPv2iWE pic.twitter.com/V7pPyVX0Zo
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments