'விண்ணை தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்துவிட்டேன்: இளம் நடிகர் வருத்தம்

  • IndiaGlitz, [Monday,June 20 2022]

'விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் நான்தான் நடித்திருக்க வேண்டும் என்றும் அந்த படத்தை நான் மிஸ் செய்து விட்டேன் என்றும் இளம் நடிகர் ஒருவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்பு, த்ரிஷா மட்டுமின்றி கௌதம் மேனனுக்கும் இந்த படம் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்த படத்தின் கேரக்டர்களான கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான ஜெய் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடிக்க எனக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது என்றும் ஆனால் நான் அதை மிஸ் செய்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஜெய் நடித்திருந்தால் அவருடைய திரையுலக மார்க்கெட் உச்சத்திற்கு சென்று இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற நடன இயக்குனர்கள் தம்பதி!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருக்கும் தம்பதிகள் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றதோடு, அவருடைய 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

அஜித்தின் 'ஏகே 61' படத்துடன் மோதும் 2 பிரபல நடிகர்களின் படங்கள்!

அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏகே 61' திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதே தினத்தில் இரண்டு

கமல்ஹாசனின் 'விக்ரம்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

உலக நாயகன் கமலஹாசன் நடித்த சூப்பர் ஹிட் படமான 'விக்ரம்' திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டிய 400 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா பிரியங்கா?

விஜய் டிவி தொகுப்பாளினி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவர் பிரவீன் குறித்து பேசாமல் இருப்பதும்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் ஹாட்ரிக் வெற்றி: வெற்றிக்காக காத்திருக்கும் பட்டியல்!

தமிழ் சினிமாவில் 2022ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 3 திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்து மிகப்பெரிய வெற்றியும் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில வெற்றிப் படங்களையும்