நானும் விக்ரமும் சேர்ந்து நடித்தோம், ஆனால் அது வெளியாகவே இல்லை: மீனா வருத்தம்..!

  • IndiaGlitz, [Friday,June 16 2023]

கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், அஜித், விஜய், உள்பட பிரபல நடிகர்களுடன் நடிகை மீனா நடித்த நிலையில் விக்ரமுடன் அவர் நடித்த ஆல்பம் பாடல் வெளியாகாமல் உள்ளது என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மீனா வருத்தத்துடன் கூறியுள்ளார்.

நடிகை மீனா சமீபத்தில் இசை ஆல்பம் ஒன்றின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது ’நானும் விக்ரமும் இணைந்து ‘காதலிஸம்’ என்ற ஆல்பத்தில் இணைந்து நடித்தோம்.

அந்த காலத்தில் ஆங்கிலம் ஹிந்தி ஆல்பங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் தமிழில் எங்கள் ஆல்பத்தை எப்படி வெளியிடுவது? மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. அதனால் அந்த ஆல்பம் ரிலீசாகாமல் போய்விட்டது. அதில் எனக்கு மிகவும் வருத்தம். ஆனால் இந்த தலைமுறையினர் ஆல்பம் பாடலை கொண்டாடி வருகின்றனர் என்று நடிகை மீனா கூறினார்.

More News

மாணவர்களை சந்திக்கும் விழா.. ரசிகர்களுக்கு விஜய் போட்ட நிபந்தனை..!

 தளபதி விஜய் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு தொகுதிகளிலும் முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவ மாணவிகளை சந்திக்கிறார் என்றும் இந்த சந்திப்பின்போது அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க உள்ளார்

ரிலீசுக்கு முன்பே 9 சர்வதேச விருது வாங்கிய 'கண்டதை படிக்காதே' திரைப்படம்!

இயக்குநர் ஜோதி முருகன் இயக்கத்தில் நடிகர் ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ள  ‘கண்டதை படிக்காதே‘

'பரிதாபங்கள்' கோபி வீட்டுக்கு வந்த தேவதை.. ரசிகர்கள் வாழ்த்து..!

'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனலை சுதாகர் மற்றும் கோபி ஆகிய இருவரும் காமெடியாக நடத்தி வருகின்றனர் என்பதும் அவர்களுடைய காமெடி வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே.

அஜீத்துடன் 'வீரம்' படத்தில் நடித்த குட்டி பொண்ணா இவர்? என்னம்மா வளர்ந்துவிட்டார்?

அஜித் நடித்த 'வீரம்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது பெரிய பெண்ணாக மாறி இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ரஷ்ய மனைவி மற்றும் மகன்களுடன் 'லியோ' நடிகர்:  சஞ்சய் தத்  உடன் செம்ம புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தனது குடும்பத்துடன் சஞ்சய் தத் உடன் எடுத்துக் கொண்ட