'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாஸ்' பஞ்ச் டயலாக் இதுதான்

  • IndiaGlitz, [Tuesday,October 30 2018]

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் படத்தில் மாஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. விஜய்யின் பஞ்ச் டயலாக்குகள் பெருமளவில் ரசிகர்களை சென்றடைவதால் இயக்குனர்கள் தவறாமல் அவரது படத்தில் பஞ்ச் டயலாக்குகளை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் இடம்பெற்ற 'ஐ அம் வெயிட்டிங்' என்ற மாஸ் டயலாக் இன்றளவும் விஜய் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ளது. இந்த மாஸ் டயலாக் 'சர்கார்' படத்திலும் ஒரு முக்கிய காட்சியில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

இந்த படத்திலும் ஒரு காட்சியில் இந்த டயலாக் பொருத்தமாக இருப்பதால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த டயலாக் திரையில் தோன்றும்போது ரசிகர்களின் கரகோஷம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவும் முடிகிறது. ஏற்கனவே 'ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல் உள்பட ஒருசில மாஸ் டயலாக்குகளை 'சர்கார்' படத்தின் டிரைலரில் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது ஏன்? சிவகுமார் விளக்கம்

நடிகர் சிவகுமார் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது ஒரு இளைஞர் ஆர்வக்கோளாறில் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார்.

மூன்று மணி நேரத்தை நெருங்கிய 'சர்கார்' ரன்னிங் டைம்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் குறித்தும் அதன் கதை குறித்தும் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளதை படக்குழுவினர் உறுதி செய்து வருகின்றனர்.

போலீசார் முன் உடைகளை களைந்த மாடல் அழகி

மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் போலீசார் முன் மாடல் அழகி ஒருவர் உடையை கழட்டி கலாட்டா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் படத்துக்கு மட்டும் தான் எல்லாம் பண்ணுவீங்களா: எச்.ராஜாவை கலாய்த்த ஆடம்ஸ்

விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தின் மீது மட்டும் வழக்கு போடுபவர்கள் சின்ன படத்தின் மீதும் வழக்கு போட்டால் அந்த படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைக்கும் என நடிகர் ஆடம்ஸ் கலாய்த்துள்ளார்

இது ஒரு பச்சைப்படுகொலை! ஜிவி பிரகாஷ் ஆவேசம்

சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சாமிவேல்-சின்னப்பொண்ணு. தம்பதியின் 8 வயது மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை