அஜித்துடன் சேர்ந்து நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தில் மாஸ் வில்லனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி, இதற்கு முன்பும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். 'விக்ரம் வேதா', புறம்போக்கு, ஜிகர்தண்டா, இறைவி, 'செக்க சிவந்த வானம்', போன்ற படங்களை உதாரணமாக கூறலாம்.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்சேதுபதியிடம் ரசிகர்கள், 'தல கூட நடி தல? என்று வேண்டுகோள் விடுக்க, அதற்கு விஜய்சேதுபதி, 'சான்ஸ் கொடுத்தா சந்தோஷம்' என்று கூறியுள்ளார். அவரது பதிலை கேட்டவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

திரைத்துறையில் எந்தவித பின்னணியும் இன்றி தங்களது கடினமான உழைப்பின் மூலம் மட்டுமே மாஸ் நடிகர்களாக மாறியுள்ள அஜித், விஜய்சேதுபதி ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் அந்த படம் தமிழ் சினிமாவின் மாஸ் படங்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

'விஸ்வாசம்' படத்தில் மாஸ் குத்து பாடல்: பாடலாசிரியர் விவேகா

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை. ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில்

விஜய் தேவரகொண்டா அடுத்த படத்தின் நாயகி ஸ்ரீதேவி மகளா?

அர்ஜூன் ரெட்டி' படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா அதன்பின்னர் 'நோட்டா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பூவாடை காற்று பாடலின் தனித்துவம்

நேற்றிரவு ராஜா துணையுடன் வீடு திரும்புகையில், இந்த பாடல் என்னை பார்த்து சிரித்தது. நீ எப்படின்னாலும் என்கிட்டே வந்து தான் ஆகணும் என்பதை போல ஒலித்தது. போதாததற்கு இங்கே வீடு செல்லும் வழியெங்கும், "கோ"

ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்: திருமாவளவன் எச்சரிக்கை

இயக்குனர் ரஞ்சித்தின் மேடை பேச்சுகளிலும் அவர் இயக்கும் படங்களிலும் ஜாதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும்

மோகன்லாலின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வந்த மலையாள திரைப்படமான 'ஒடியன்' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவு பெற்றது