'தளபதி 67' படத்தில் நான் இல்லை: லோகேஷ் கனகராஜ் நண்பர் டுவிட்

தளபதி விஜய் தற்போது ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படம் குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் கௌதம் மேனன், சஞ்சய்தத் உள்பட 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக ’விக்ரம்’ படத்தில் ஏஜண்ட் டீனா கேரக்டரில் நடித்த நடிகை வசந்தி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸில் இணைய பல நட்சத்திரங்கள் காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் கலையரசன், லோகேஷை சமீபத்தில் சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது நண்பர் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன் என்றும் வழக்கம்போல் ’தளபதி 67’ படத்திலும் நான் இல்லை என்று அவர் கூறினார் என்றும் இருப்பினும் எங்கள் நட்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்: விஜய், அஜித் படங்கள் இல்லையா?

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த ஐந்து தமிழ் திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் விஜய், அஜித் படங்கள் ஒன்று கூட இல்லை என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

யாருக்குமே புடிக்காம இருந்த என்ன உனக்கு மட்டும் எப்படி புடிச்சுது? அறந்தாங்கி நிஷாவின் நெகிழ்ச்சி பதிவு

விஜய் டிவி மூலம் பிரபலமாகி திரையுலகிலும் நடித்து வரும் அறந்தாங்கி நிஷா இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் தனது கணவர் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். 

'எங்க ஏரியா உள்ள வராதே'.. முதல் நாளே ஆட்டம் போடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது என்பதும் நேற்றைய அறிமுக நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களின் அறிமுகம் பிரமாண்டமாக நடைபெற்றது

ரஜினியின் '2.0' லைஃப்டைம் வசூலை 'பொன்னியின் செல்வன்' முறியடித்துவிட்டதா? ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0'  படத்தின் லைஃப்டைம் வசூலை பத்தே நாட்களில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே ஒரு லவ், அதுக்கு வேர்ல்ட் வாரே வந்துடும்போல.. 'பிரின்ஸ்' படத்தின் அட்டகாசமான டிரைலர்!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக