3 நாட்கள் ரூ.100 கோடி வசூல்: உறுதி செய்த 'வலிமை' நாயகி!

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவான ‘வலிமை திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் மூன்றே நாட்களில் இந்த படம் 100 கோடி வசூல் செய்து விட்டதாக இந்த படத்தின் நாயகி ஹூமா குரேஷி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .

‘வலிமை திரைப்படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் மிகவும் பிரமாதமாக இருந்ததாக டிரேடிங் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது நாள் வசூலையும் சேர்த்து உலகம் முழுவதும் ‘வலிமை திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்த நிலையில் நடிகை ‘வலிமை நாயகி ஹூமா குரேஷி இந்த தகவலை தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரூ.100 கோடி வசூல் செய்ய உதவிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றும் நான் இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் இந்த படத்தின் வசூல் இன்னும் பிரமிக்கத்தக்க அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

'கோப்ரா' ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர்: விக்ரம் ரசிகர்கள் குஷி!

விக்ரம் நடித்த 'கோப்ரா'  திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படப்பிடிப்பு முடிந்ததாக இயக்குனர் அஜய் ஞானமுத்து

பாலிவுட்டை அடுத்து குஜராத்தி சினிமாவில் எண்ட்ரி ஆகும் நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஷாருக்கான் நடிக்கும் 'லயன்' என்ற திரைப்படத்தில் நயன்தாராவை

எனது படத்தில் விஜயகாந்த் நடிப்பது உண்மை தான்: மீண்டும் உறுதி செய்த இயக்குனர்

விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை பிரேமலதா விஜயகாந்த் மறுத்த நிலையில் தற்போது விஜயகாந்த் நடிப்பது உண்மைதான் என இயக்குனர்

திடீரென பெங்களூர் சென்று அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்: வைரல் வீடியோ

தளபதி விஜய் திடீரென பெங்களூர் சென்று மறைந்த பிரபல நடிகருக்கு அஞ்சலி செலுத்திய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

உக்ரைனை ரஷ்யாவே ஆளுமா? பதற வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

உக்ரைனில் போர்ப்பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழலில் ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது, அதிபர் புடினே உலகை