ஹாட்ஸ்டாரில் ஒரு கோலி சோடா.. இன்று இரவு வெளியாகிறது டிரைலர்..!

  • IndiaGlitz, [Saturday,August 24 2024]

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ’கோலி சோடா’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும் அதன் பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகும் ’கோலிசோடா’ என்ற ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடரின் டீசர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் விரைவில் இந்த வெப் தொடர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிய இந்த வெப் தொடரில் ஷாம், ரம்யா நம்பீசன், விஜய் டிவி புகழ், ஜான்விஜய், அபிராமி, அவந்திகா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ திரைப்படங்கள் போலவே இந்த வெப்தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமன்னாவை ராதையாக மாற்றிய பேஷன் டிசைனர்.. கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்..!

வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே ராதை கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள்

அரசியலில் விஜய்க்கு சீனியர் எனது மகன் விஜய பிரபாகரன்.. பிரேமலதா

சமீபத்தில் விஜய், கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நிலையில் அன்றைய தின கலந்துரையாடல் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கினார். அவர் கூறியதாவது:

'கோட்' ரன்னிங் டைம் இவ்வளவா? விஜய்யின் முந்தைய படங்களின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் சென்சார் தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் கொடுத்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

மாரி செல்வராஜின் அடுத்த பட ஹீரோ ரஜினி அல்ல.. இந்த பிரபலம் தான்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் நாயகன் குறித்த தகவல் கிட்டத்தட்ட உறுதி

தங்கத்தின் கையை பிடித்து செல்லும் தங்கங்கள்.. நயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள