close
Choose your channels

ரஜினி வில்லனுடன் நிர்வாண போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே. அதிர்ச்சி தகவல்

Wednesday, August 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதிகா ஆப்தே பிரகாஷ்ராஜின் 'தோனி' மற்றும் கார்த்தியின் 'பிரியாணி' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தால் உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டார்.
இந்நிலையில் 'கபாலி' படத்தில் குமுதவல்லி என்ற கேரக்டரில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த ராதிகா ஆப்தே, தற்போது நடிகர் 'அதில்ஹூசனுடன் நிர்வாணமாக நடித்துள்ளதாகவும் இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த 'அதில்ஹூசன்' சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீனா யாதவ் இயக்கிய அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள 'Parched" என்ற படத்தில்தான் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படம் கடந்த 2015ஆண்டு டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்ற போதிலும் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. இனிமேலும் வெளியாகுமா? என்று தெரியாத நிலையில் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment