ரஜினி வில்லனுடன் நிர்வாண போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே. அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 17 2016]

நடிகை ராதிகா ஆப்தே பிரகாஷ்ராஜின் 'தோனி' மற்றும் கார்த்தியின் 'பிரியாணி' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தால் உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டார்.
இந்நிலையில் 'கபாலி' படத்தில் குமுதவல்லி என்ற கேரக்டரில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த ராதிகா ஆப்தே, தற்போது நடிகர் 'அதில்ஹூசனுடன் நிர்வாணமாக நடித்துள்ளதாகவும் இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த 'அதில்ஹூசன்' சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீனா யாதவ் இயக்கிய அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள 'Parched" என்ற படத்தில்தான் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படம் கடந்த 2015ஆண்டு டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்ற போதிலும் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. இனிமேலும் வெளியாகுமா? என்று தெரியாத நிலையில் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

எனது திருமணம் எப்போது? வரலட்சுமி விளக்கம்

நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் தனது திருமண தேதி 2018ஆம் வருடம் பொங்கல் தினம் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்....

ஆக்சன் இயக்குனரின் அடுத்த படத்தில் வினய்

வினய் நடிப்பில் பிரபல இயக்குனர் சரண் இயக்கிய 'ஆயிரத்தில் இருவர்' படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக...

ஜெமினிகணேசன் - சுருளிராஜனுக்கு இன்று முதல் 2வது இன்னிங்ஸ்

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஜி.வி.பிரகாஷ்...

'சபாஷ் நாயுடு' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

உலகநாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்...

ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில் இதுவா?

ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் சரத்குமார்...