நயன்தாராவிடம் 'V' ரகசியம்

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

பிரபல ஹாலிவுட் நடிகையும் மாடலுமான கிம் கர்தர்ஷன் தனது கணவர் கென்யா வெஸ்ட்-இன் ஞாபகமாக KW என்ற எழுத்துக்களுடன் கூடிய காதணி அணிந்து ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதேபோல் கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தனது காதலவர் விக்னேஷ் சிவன் ஞாபகமாக V என்ற எழுத்தில் அமைந்துள்ள காதணி அணிந்து காணப்படுகிறார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்தியை இந்த காதணி உறுதி செய்வதாகவே கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகில் காதலரின் பெயரில் காதணி அணிந்த முதல் நடிகை என்ற பெருமையையும் நயன்தாரா பெற்றுள்ளார்.

More News

கேப்டன் பதவி விலகல். தோனி மனைவியின் ரியாக்சன் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

பெரும் பிரச்சனையில் இருந்து தப்பியது 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

பாதியாக குறைந்தது பொங்கல் படங்கள்

தமிழகத்தில் சுமார் 400 முதல் 500 திரையரங்குகளில் 'பைரவா' படமும் மீதியுள்ள சுமார் 350 திரையரங்குகளில் மற்ற திரைப்படங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது...

த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா...