நடிகை மனிஷா யாதவ் திடீர் திருமணம்

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9, மற்றும் சுசீந்திரனின் 'ஆதலினால் காதல் செய்வீர்' போன்ற படங்களில் நடித்த நடிகை மனீஷா யாதவ் பெங்களூரை சேர்ந்த தொழிபதிபரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமண அறிவிப்பை மனிஷா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'சென்னை 28' படத்தின் 2ஆம் பாகத்தில் 'சொப்பன சுந்தரி' என்ற ஐட்டம் பாடலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மனீஷா யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிஷா யாதவ்வின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க நமது வாழ்த்துக்கள்

More News

தலைமை செயலகத்தில் ஓபிஎஸ்- மு.க. ஸ்டாலின். பரபரப்பின் உச்சக்கட்டம்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இன்று தலைமை செயலகத்திற்கு வரவுள்ளதாக நேற்றே அறிவித்திருந்தார். ராஜினாமாவிற்கு பின்னர் அவர் முதல்முறையாக தலைமைச்செயலகம் வருவதால் இதுகுறித்து தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முக்கிய அதிகாரிகளுடன் சற்று முன்னர் ஆலோசனை நடத்தினார்...

நட்ராஜை முதல்வர் ஆக்குங்கள். தமிழக மக்களுக்கு முன்னாள் நீதிபதி கோரிக்கை

தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்றா ஓ.பன்னீர்செல்வ, சசிகலா ஆகிய இருவரும் தத்தமது பாணியில் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இருவருமே மக்களுக்கு ஆற்ற வேண்டிய தற்போதைய உடனடி பணிகள் குறித்து கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஒருவர் எம்.எல்.ஏக்களை எப்படி கவர்வது என்ற நடவடிக்கையிலும் இன்னொருவர் கையில் உள்ள எம்.எல்.ஏக

சிங்கத்தின் கர்ஜனைக்கு பின் 'போகன்' வசூல் எப்படி?

சூர்யாவின் 'சி3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த 2ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் 'போகன்' வசூல் எந்தவிதத்திலும் பாதிப்பு இன்றி வெற்றிகரமாக தொடர் வசூலை செய்து கொண்டிருக்கின்றது...

தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞர் பாலுமகேந்திரா. நினைவு தின சிறப்பு கட்டுரை

'ஒரு படைப்பாளிக்கு அடிப்படை தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்து கொண்டிருக்கும். ஏ

முதல்வரின் கையை வெட்டுவதாக கூறிய கலைராஜன் மீது வழக்குப்பதிவு

தமிழக முதல்வர் ஒபிஎஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய இருவரில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்ற பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் இருதரப்பினர்களின் ஆதரவாளர்களும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்....