கொல்லிமலை ஆகாயகங்கையில் படமாகும் முதல் தமிழ்ப்படம்!

  • IndiaGlitz, [Monday,November 01 2021]

கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அருகே முதல் முறையாக தமிழ் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து உள்ள காட்சியின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபுதேவா நடிப்பில் பா விஜய் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரர் க்ரைம் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலை ஆகாய கங்கையில் முதல்முறையாக படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஆகாய கங்கையில் உள்ள நீர்வீழ்ச்சியின் அருகே நடந்த இந்த படப்பிடிப்பு குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க. இந்த படத்தை எம் எஸ் மூவீஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபுதேவா ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.