கட்டிலில் பாவாடை ஜாக்கெட் உடன் படுத்திருக்கும் ஹனிரோஸ்.. கண்டுபிடிக்கனும், கொல்லனும்.. 'ரேச்சல்' டீசர்..!

  • IndiaGlitz, [Tuesday,June 18 2024]

பிரபல தெலுங்கு நடிகர் பாலையா நடித்த ’வீரசிம்ஹ ரெட்டி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஹனிரோஸ் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’ரேச்சல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரில் ’இருட்டுல நான் பார்த்த அந்த ரெண்டு சிவந்த கண்கள், அதற்கான விலை என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது, யாராக இருக்கும் அந்த ரேச்சல், கண்டுபிடிக்கணும், கண்டுபிடித்து கொல்லனும்’ என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டீசரில் ஹனிரோஸ் கொலை செய்யும் காட்சிகள், கட்டிலில் பாவாடை ஜாக்கெட் உடன் படுத்து இருக்கும் கிளுகிளுப்பான காட்சிகள் உட்பட பல காட்சிகள் உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹனி ரோஸ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இந்த படத்தில் பாபுராஜ் , கலாபவன் ஷாஜான், ரோஷன் பஷீர், ராதிகா பாலகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்

ஆனந்தி பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ரேச்சல்’ திரைப்படம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாகவும், அதே நேரத்தில் ஒரு த்ரில் படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நேற்று அமலாபால் வீட்டில் விசேஷம்.. இன்று ஏ.எல்.விஜய் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை அமலா பாலுக்கு கடந்த 11ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில் அவர் நேற்று தனது குழந்தையுடன் வீடு திரும்பிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்

'சூரரை போற்று' இந்தி ரீமேக்கின் டிரைலர்.. ஒரே ஒரு காட்சியில் சூர்யா.. வைரல் வீடியோ..!

சூர்யா நடித்த 'சூரரை போற்று' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.

இன்று தொடங்கியது 'சிக்கந்தர்' படப்பிடிப்பு.. முதல் நாளே இப்படி ஒரு காட்சியா? வேற லெவல் முருகதாஸ்..!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் 'சிக்கந்தர்' என்ற படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று

அரவிந்த்சாமிக்கு நன்றி சொன்ன சூர்யா.. காரணம் இதுதான்.. புதிய போஸ்டர் ரிலீஸ்..!

நடிகர் அரவிந்த்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து புதிய போஸ்டர்

தேர்தலில் போட்டியும் இல்லை.. யாருக்கும் ஆதரவும் இல்லை.. தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு..!

ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவில்லை என்றும் அதேபோல் யாருக்கும் ஆதரவு இல்லை