இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து உள்துறை செயலாளர் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

புல்வாமா தாகுதலுக்கு பதிலடியாக இன்று இந்திய விமானம் பாகிஸ்தானுக்குள் புகுந்து எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் குறித்து உள்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பு மேலும் சில இந்திய பகுதிகளை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. எனவேதான் உடனடியாக அந்த இயக்கத்தினை வேறோடு அழிக்க இந்த தாகுதல் நடத்தப்பட்டது. உளவுத்துறை அளித்த தகவலின்படி தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் தர பாகிஸ்தான் முயன்றால் அதற்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் 

இவ்வாறு இந்த தாக்குதல் குறித்து இந்திய உள்துறை செயலாளர் விஜய் கோக்லே விளக்கம் அளித்துள்ளார்.

More News

இந்தியாவின் பதிலடி தொடரும்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்களை 1000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளால் அழித்துள்ளது.

இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து கமல்ஹாசன்!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் 2000 பேர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 12 இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களில் துல்லியமாக தாக்குதல்

அதிகாலையில் அட்டாக்கை ஆரம்பித்த இந்தியா! புல்வாமாவுக்கு பதிலடியா?

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஒன்று சமீபத்தில் காஷ்மீர் மாநில புல்வாமா பகுதியில் நிகழ்த்திய தாக்குதலால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கல் 40 பேர் கொல்லப்பட்டனர்.

நயன்தாராவின் 'கா' சஸ்பென்ஸ்: கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ரசிகர்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

த்ரிஷாவின் ஐந்து மில்லியன் மைல்கல்! ரசிகர்கள் வாழ்த்து

தற்போது சமூக வலைத்தளங்கள் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஒவ்வொருவரின் சமூகவலைத்தள பக்கமும் ஒரு மீடியா போல் அவ்வபோது பிரேக்கிங் செய்திகளை அளித்து வருகின்றன.