'இமைக்கா நொடிகள்' படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Sunday,September 25 2016]

அதர்வா முரளி நடித்து தயாரிக்கும் 'செம போதை ஆகாதே' படத்தை அடுத்து அவர் நடிக்கவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ளதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க இளம் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேமியோ பிலிஸ் இந்தியா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு நாளை முக்கிய நாள்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

'AAA'படத்தில் சிம்புவின் ஆச்சரியமான 2வது கேரக்டர்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து...

தனுஷின் 'பவர்பாண்டி'யில் இணையும் மேலும் ஒரு பிரபல நடிகர்

தனுஷ் முதன்முதலாக இயக்கும் 'பவர் பாண்டி' படத்தில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரோபோ சங்கர், ஆகியோர் நடித்து வருவது தெரிந்ததே...

முதல்வருக்கு வாழ்த்து சொன்ன ரஜினியின் குடும்பம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமாகிவிட்டதாகவும்