மோகன் ராஜாவுடன் மீண்டும் இணைந்த இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Sunday,March 13 2016]

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு அழுத்தமான திரைக்கதை, ஜெயம் ரவியின் ஆக்ரோஷமான நடிப்பு, நயன்தாராவின் மெச்சூரிட்டியான நடிப்பு, அரவிந்தசாமியின் வில்லன் ரீஎண்ட்ரி என பல காரணங்கள் கூறப்பட்டாலும், இன்னொரு முக்கிய காரணம் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை.


இந்த படத்திற்காக அவர் கம்போஸ் செய்த பாடல்களும், பின்னணி இசையும் வெகு அருமையாக இருந்தது என்பது அனைத்து விமர்சகர்களின் கருத்தாக இருந்தது. இந்நிலையில் ஹிப் ஹாப் தமிழாவுக்கு இயக்குனர் மோகன் ரரஜா மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

ஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கவுள்ள அடுத்த படத்திற்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதிதான் இசையமைப்பாளர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மீண்டும் ஒருமுறை மோகன்ராஜா-ஆதி காம்பினேஷன் ரசிகர்களுக்கு ஒரு இசை விருந்தை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More News

'தெறி' படத்தின் தெரியாத தகவல்

இளையதளபதி விஜய் பாடிய 'தெறி' படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலின் நான்கு வரிகளை சமீபத்தில் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய...

'தெறி'யின் ராப் பாடல் வரிகள்

இளையதளபதி விஜய் பாடிய 'தெறி' படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலின் நான்கு வரிகளை சமீபத்தில் வெளியிட்டு விஜய் ரசிகர்களை

Music director of Sivakarthikeyan - Mohan Raja film

As we all know director Mohan Raja after delivering the unanimously acclaimed super hit 'Thani Oruvan' will direct fast raising star Sivakarthikeyan in his next film...

விஜயகாந்த் பாணியை பின்பற்றும் 'கோ 2' படக்குழு

தேமுதிக என்ற கட்சியை நடத்தி வரும் கேப்டன் விஜயகாந்த் வரும் தேர்தலில் தனித்து போட்டி என்ற பரபரப்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்...

டெல்லி கணேஷ் மகன் அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி

கடந்த 1976ஆம் ஆண்டில் இருந்து கோலிவுட் திரையுலகில் பிரபல குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக விளங்கி வரும் டெல்லி...