சிவகார்த்திகேயனின் அடுத்த பட இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,August 06 2018]

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கவுள்ள படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த அப்டேட்டில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதையும் தெரிவித்திருந்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இந்த படத்தின் அப்டேட்டில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல்முறையாக ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், சூரி, உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த படத்தில் தற்போது இசையமைப்பாளர் ஆதி இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவான 'சீமராஜா' படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.

திருநாவுக்கரசர் கூறினால் செய்தி, நான் கூறினால்தான் சிக்னல்: கமல்ஹாசன்

என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்; நான் கூறினால் தான் சிக்னல்

'விஸ்வரூபம் 2' ஸ்டண்ட் காட்சிகள் குறித்த ஆச்சரிய செய்தி

கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

டார்லிங் வரலட்சுமியை பாராட்டிய விஷால், கலாய்த்த ஆர்யா

நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக பல ஆண்டுகள் கூறப்பட்டு வந்தபோதிலும் இருவரும் இன்னும் வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக்கொள்ளவில்லை.

காதல்-நட்பு: நண்பர்கள் தினத்தில் நயன்தாரா குறித்து விக்னேஷ் 

உலகம் முழுவதும் நேற்று நண்பர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமும், நேரிலும் பலர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.