ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகரும் இசையமைப்பாளர்மான ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'வீரன்’. ARK சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில், தீபக் மேனன் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் ’வீரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது.
இந்த போஸ்டரை ஹிப்ஹாப் தமிழா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மனதை வெல்லும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Put a lot of effort into this one. Hope you like it. #Veeran will hit the screen this summer !🎉#VeeranFirstLook #Veeran@hiphoptamizha @ArkSaravan_Dir @athiraraj_1 @deepakdmenon @editor_prasanna @kaaliactor @MaheshMathewMMS @SathyaJyothi pic.twitter.com/TQmOek4BcL
— Hiphop Tamizha (@hiphoptamizha) February 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com