கொரோனாவால் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் மறைவு!!!

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

 

கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் ராம. கோபாலன் அனுமதிக்கப் பட்டதாகத் தகவல் வெளியானது. அதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சிகிச்சையில் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் உறுதிச் செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு வயது 94 என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு இந்து முன்னணி இயக்கத்தை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

ஆன்லைன் வகுப்பால் தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில்… அதிலேயே உலகச் சாதனை படைத்த நம்ம ஊரு பொண்ணு!!!

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரி படிப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறியிருக்கிறது.

ஹரிஷ் கல்யாண்-ப்ரியா பவானிசங்கர் காதலுக்கு உதவி செய்யும் விஜய் தேவரகொண்டா!

நேற்று திடீரென சமூக வலைதளங்களில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு

21 வருடங்களுக்கு முன் இதே நாள்: த்ரிஷாவின் மலரும் நினைவுகள் 

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் ஏற்கனவே மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3 பெரிய ஏரிகள்!!! இதனால் அங்கு உயிரினம் வாழமுடியுமா???

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? பாபர் மசூதி தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

கடந்த 1992ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட