90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: இதுவரை பெற்ற விருதுகளின் விபரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விருது வழங்கும் விழாவில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளின் விபரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல் (Sam Rockwell) திரைப்படம்: Three Billboards Outside of Ebbing, Missouri”
சிறந்த துணை நடிகை: அல்லிசன் ஜான்னி (Allison Janney) திரைப்படம்: I, Tonya."
சிறந்த சவுண்ட் எடிட்டிங்: திரைப்படம்: டன்கிரிக் (Dunkirk)
சிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: மார்க் பிரிட்ஜ் (Mark Bridges) திரைப்படம்: Phantom Thread
சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம்: கஸி ஹிரோ சுஜி; திரைப்படம்- டார்க்கஸ்ட் ஹவர் . டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் ஆகியோருக்கும் சிறந்த சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது
சிறந்த அனிமேஷன் குறும்படம்: டியர் பேஸ்கட் பால் (Dear Basket Ball) இயக்குனர்: Glen Keane
சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: A Fantastic Woman
சிறந்த புரடொக்சன் டிசைன்: திரைப்படம்: The Shape of Water
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments