90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: இதுவரை பெற்ற விருதுகளின் விபரம்

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விருது வழங்கும் விழாவில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளின் விபரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல் (Sam Rockwell) திரைப்படம்: Three Billboards Outside of Ebbing, Missouri”

சிறந்த துணை நடிகை: அல்லிசன் ஜான்னி (Allison Janney) திரைப்படம்: I, Tonya.

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: திரைப்படம்: டன்கிரிக் (Dunkirk)

சிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: மார்க் பிரிட்ஜ் (Mark Bridges)  திரைப்படம்: Phantom Thread

சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம்: கஸி ஹிரோ சுஜி; திரைப்படம்- டார்க்கஸ்ட் ஹவர் . டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் ஆகியோருக்கும் சிறந்த சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

சிறந்த அனிமேஷன் குறும்படம்: டியர் பேஸ்கட் பால் (Dear Basket Ball)  இயக்குனர்: Glen Keane

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: A Fantastic Woman

சிறந்த புரடொக்சன் டிசைன்: திரைப்படம்: The Shape of Water

More News

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி 62' படத்தில் திடீரென இணைந்த வரலட்சுமி

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிந்தன

ஜெயலலிதா நினைவிடத்தின் பாதுகாப்பு போலீஸ் திடீர் தற்கொலை! காரணம் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் உள்ளது. இந்த நினைவிடத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் ரமேஷ்திலக் திருமணம்

நேரம், வாயை மூடி பேசவும், சூது கவ்வும், டிமாண்டி காலனி, காக்கா முட்டை, வேதாளம் உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ரமேஷ் திலக்.

ரஜினி-ஷங்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரித்துள்ளது.