சென்னையில் 5 நாட்கள் மிக பலத்த மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

  • IndiaGlitz, [Thursday,November 25 2021]

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது என்பதும் அதன் காரணமாக சென்னையை சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஒருசில நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவு திறந்து விடப்பட்டதால் சென்னை சில நாட்கள் வெள்ளத்தில் மிதந்தது என்பதும் இதனால் தாழ்வான பகுதியில் இருந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு இரவில் இருந்து அதிகாலை வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சில நாட்களில் பகலிலும் பலத்த மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சென்னை மக்கள் மீண்டும் ஒரு பலத்த மழையை சந்திக்க தயாராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மாநாடு' ரிலீஸ் ஆன ஒருசில நிமிடங்களில் 'அண்ணாத்த' படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சற்றுமுன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.

திட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது 'மாநாடு' திரைப்படம்: ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக நேற்று மாலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

'மாநாடு' ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு: அதிர்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று திடீரென 'மாநாடு' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பாரதிராஜாவின் பண்ணைவீட்டில் கார்த்தி: வைரல் புகைப்படம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடிகர் கார்த்தி  இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

'அன்னியன்' ரீமேக்கில் ஜாக்கி சான்? ஷங்கர் இல்லாமல் உருவாகிறதா?

கடந்த 2005ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'அன்னியன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஷங்கர்