எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்பார் நயன்தாரா. ஹரிஷ் உத்தமன்

  • IndiaGlitz, [Sunday,March 26 2017]

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நயன்தாரா ஏன் பொருத்தமானவர் என்பது குறித்து 'டோரா' இயக்குனர் தாஸ் ராமசாமி கூறியதை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் அதே படத்தில் நயன்தாராவுடன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ள ஹரிஷ் உத்தமன் தற்போது நயன்தாரா புகழ் பாடியுள்ளார்

நயன்தாரா தன்னுடைய கேரக்டரின் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேராக கேரவன் சென்று ஓய்வு எடுப்பவர் அல்ல. அவர் நடிக்காத காட்சிகளின் படப்பிடிப்பையும் உற்று கவனிப்பார். அவர் ஒரு அர்ப்பணிப்பு குணம் உடைய நடிகை. அவருடன் நடிக்கும் அனைவருமே இதை உணர்வார்கள்

மேலும் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய காட்சி படப்பிடிப்பு தாமதம் ஆனாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பொறுமையுடன் காத்திருப்பார். அதேபோல் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வரக்கூடியவர். இதனால்தான் அவர் இன்னும் அனைவரும் போற்றும் நடிகையாக உள்ளார் என்று கூறியுள்ளார். ஹரிஷ் உத்தமன் ஏற்கனவே 'தனி ஒருவன்' படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயன் படத்திற்காக சினேகா இழந்தது என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை சினேகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள சினேகாவுக்கு இயக்குனர் ஒரு கண்டிஷன் போட்டுள்ள&#

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது...

அஜித், அட்லி குறித்து காஜல் அகர்வால் கூறியது என்ன?

அஜித், விஜய் என இரண்டு பெரிய ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் ஏற்கனவே இருவர் குறித்து கூறிய ஒருசில கருத்துக்களை சமீபத்திய செய்திகளில் பார்த்தோம். இந்நிலையில் தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் அஜித், மற்றும் அட்லி குறித்து காஜல் கூறியதை பார்ப்போம்...

பிரகாஷ்ராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க்கள்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள் தமிழ் திரையுலகில் சோடை போனதில்லை என்பது வரலாறு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல நட்சத்திரங்களை அறிமுகம் செய்த பாலசந்தர் கண்டுபிடித்த இன்னொரு நட்சத்திரம்தான் பிரகாஷ்ராஜ். இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு நம்முடைய உளங்கனிந்த பிறந்த நாளை தெர&#

இலங்கை பயணம் ரத்து: ரஜினியின் முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்..

ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொள்ள ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் இலங்கை செல்லக்கூடாது என்று ஒருசில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக சற்று முன் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்க