close
Choose your channels

கவிதை ஆசிரியராக மாறிய தமிழ் ஹீரோ: ப்ரியா பவானிசங்கரின் பதில் கவிதை!

Friday, June 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் ’பியார் பிரேம் காதல்’ என்ற படத்தின் மூலம் புகழ் பெற்று அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ’தாராள பிரபு’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் வசூல் அளவில் இந்த படம் வெற்றிப்படமாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஹரிஷ் கல்யான் ஒரு ஆங்கிலத்தில் ஒரு கவிதையை எழுதியுள்ளார். இந்த கவிதையை அனைத்து தரப்பினர்களும் ரசித்து வந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் என்ற கவிதையை பார்த்து ’என்ன இதெல்லாம்’ என்று கூறி அந்தக் அந்தக் கவிதைக்கு பதில் கவிதை ஒன்றை அவர் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ப்ரியா பவானிசங்கருக்கு ஹரிஷ் கூறியபோது, ‘கவிதை என்ற பெயரில் ஏதோ எழுதி விட்டேன்’என்று பதிலளித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிசங்கரின் இந்த உரையாடல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன

ஹரிஷ் கல்யாண் எழுதிய ஆங்கில கவிதை இதுதான்:

I want to fly high
Reach for the stars
Sing out my soul
Put a smile on your face
Hug nature & cry wild
Pick a fruit & save it for later.... Oh
Lord My God
Unchain my heart, set me free
For i hate this chaos.
Do u hear me?? -Harish

இந்த கவிதைக்கு ப்ரியா பவானிசங்கரின் பதில் கவிதை இதோ:

I want to say I’m fine
You will not believe if you are mine
I’m fine I say
As I force a smile through my day!
Do you hear me? -Priya

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment