ஃபார்முக்கு வந்த ஹரி.. அம்மா செண்டிமெண்ட்.. அதிரடி ஆக்சன்.. 'ரத்னம்' படத்தின் முதல் விமர்சனம்..

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பிரபலங்களுக்காக ‘ரத்னம்’ படத்தின் ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் அந்த படத்தை பார்த்த தமிழ் திரைப்பட இயக்குனர் யோகேந்திரன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ‘ரத்னம்’ படத்தின் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஹரி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளதாகவும் யோகி பாபுவின் ஒவ்வொரு காமெடியும் அம்சமாக இருப்பதாகவும் அம்மா சென்டிமென்ட் முதல் அதிரடி ஆக்சன் காட்சி வரை நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளதாகவும் ஒரு நல்ல பொழுதுபோக்கு மசாலா திரைப்படமாக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் பார்க்க சரியான படம் என்றும் விஷாலுக்கு இன்னொரு வெற்றி படம் உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல் விமர்சனமே பாசிட்டிவாக வந்துள்ளதை அடுத்து இந்த படம் நாளை சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Rathnam Director Hari is back to form. Everything from @iYogiBabu comedy , Amma sentiment to high octane action sequences worked well to make it an engaging Masala entertainer. Good to watch with family. Another hit for @VishalKOfficial

— Yoagandran Raako (@yoagandran) April 24, 2024

More News

கும்ப ராசிக்கு mixed bag 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்! ஜென்ம சனியின் நிழலில் குரு பகவான்!

கும்ப ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் கலவையான பலன்களைத் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகர ராசிக்கு விடிவு காலம் பிறக்கிறது! கல்வி, காதல், திருமணம், பணம் என மகிழ்ச்சியே மயம்!

மகர ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கடந்த சில வருடங்களாக அனுபவித்து வந்த துன்பங்களில் இருந்து விடுதலை தரும் மகிழ்ச்சியான காலமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனுசு ராசிக்கு கலவையோடு கலந்த கணிப்பு! கடன், வீடு, திருமணம் பற்றி ஜோதிடர் ஆதித்ய குருஜி சொன்னது என்ன?

தனுசு ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கலவையோடு கலந்த பலன்களைத் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

துலாம் ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும் ! குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025

துலாம் ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டம் தரும் காலமாக இருக்கும் என்ற நற்செய்தியை அவர் தெரிவித்துள்ளார்.

ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்.. யார் தெரியுமா?

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'எஸ்கே 23' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள