சிம்டாங்காரன் ஸ்டைலில் ஹர்பஜன்சிங் பதிவு செய்த டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற 'சிம்டாங்காரன்' பாடல் முதலில் சிங்கிளாக வெளியானபோது அந்த பாடல் கடுமையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் படம் பார்த்தபின்னர் அந்த பாடல்தான் மற்ற பாடல்களை விட அனைவரும் கவர்ந்தது.
இந்த நிலையில் இந்த சிம்டாங்காரன் பாடலை சிஎஸ்கே வீரர் ஹர்பஜன்சிங் தனது பாணியில் 'சிங்-டாங்காரன் என்ற ஸ்டைலில் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள டுவீட் இதுதான்:
தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன். திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் @ChennaiIPL. சும்மா நெருப்பா, சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா! வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து.
மேலும் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு சிஎஸ்கே தயாராகி வருவதாகவும் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments