யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது.. வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் டுவீட்

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

நேற்று பெங்களூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியை சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ஹர்பஜன்சிங் கடந்த சில நாட்களாகவே தமிழில் டுவீட் போட்டு அசத்தி வருகிறார். நேற்றைய வெற்றிக்கு பின் அவர் ஜல்லிக்கட்டு காளையை ஒப்பிட்டு இந்த வெற்றி குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

வாடிவாசல் தெறந்தவங்க கிட்டயே வரிஞ்சுக்கற்றதா. யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது..! மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல் தான். 

@rcbtweets நம் @chennaiipl    மனைஹே பண்ணி குரு!! பந்தே இல்ல நீவு எஸ்ட்டு தின ஆய்த்து  பேஹ பா மகா நீ நொறுக்கு பங்கு.. என்று பதிவு செய்துள்ளார். ஹர்பஜன்சிங்கின் இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

More News

தோனியை புகழ்ந்த பிரபல வீரர்

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி கொடுத்த 206 என்ற இலக்கை எட்டுவது என்பது கடினமான ஒன்று என்றே கிரிக்கெட் விமர்சர்கள் கருத்து கூறினர்

விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது: விஷால்

ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விஷால், விஜய்யிடம் பிடித்த விஷயம் குறித்தும், அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்தும் மனம் திறந்து கூறியுள்ளார். 

சிவகுமார் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த அடுத்த நபர்

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

கமல்ஹாசனுக்கு முதல் குரல் கொடுத்த பின்னணி பாடகி மரணம்

'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87

'காலா' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.