சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் தொடர் வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்தில் யோகி இயக்கும் 'டிக்கிலோனா' என்ற நடித்து வருகிறார்.
சந்தானம் முதல்முறையாக மூன்று வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன்சிங் கடந்த சில ஆண்டுகளாக தமிழில் டுவீட் செய்து பட்டையை கிளப்பி வரும் நிலையில் தற்போது ஒரு தமிழ்ப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We are very excited about this collaboration with @harbhajan_singh!
— KJR Studios (@kjr_studios) October 14, 2019
Welcome aboard?? #Dikkiloona #HarbhajanJoinsDikkiloona @iamsanthanam @karthikyogitw @sinish_s @SoldiersFactory @Ezhumalaiyant @proyuvraaj @gobeatroute pic.twitter.com/dXKdT6xZIV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments