close
Choose your channels

தனுஷ், சிம்பு நாயகிக்கு இன்று பிறந்தநாள்

Sunday, March 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரிச்சா
கடந்த 2011ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'மயக்கம் என்ன' மற்றும் சிம்பு நடிப்பில் தரணி இயக்கிய 'ஒஸ்தி' ஆகிய இரண்டு படங்களின் ஹீரோயினான நடிகை ரிச்சா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
'மயக்கம் என்ன' படத்தில் தனுஷூக்கு ஜோடியாக, தனுஷூக்கு தைரியம் கொடுக்கும் புதுமைப்பெண்ணாக அவர் சிறப்பாக நடித்திருந்தார். அதே நேரத்தில் 'ஒஸ்தி' படத்தில் ஜாலியான கிளாமர் ரோலில் நடித்திருந்தார்.
'மயக்கம் என்ன' படத்தில் நடித்த ரிச்சாவுக்கு எடிசன் விருது, SIIMA விருது மற்றும் விஜய் விருது ஆகியவை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment