அஜித்தின் வெற்றிப்பட இயக்குனர் சிவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Saturday,August 12 2017]

நடிகர் அஜித்தைவைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியிருக்கும் சிவா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு IndiaGlitz சார்பில் உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம் ஆகிய நான்கு தமிழ் படங்கள் மட்டுமே தமிழில் இயக்கியுள்ள இயக்குனர் சிவா, இன்று முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் உள்ளார். அவர் இதுவரை இயக்கிய மூன்று படங்களுமே வசூலைக் குவித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 'விவேகம்' படம் அவரை உலகறிய செய்துள்ளது.

அஜித்தின் வீரம், வேதாளம், படங்களை அடுத்து அவர் இயக்கியுள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் உலக அளவில் பெறும் கவனத்தை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு பின்னர் அவருடைய மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவா நடித்த சார்லி-சாப்ளின் உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சிவா, தெலுங்கில் அனுஷ்கா நடித்த செளரியம் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

5 Reasons 'Toilet: Ek Prem Katha' is a must watch!

Ever since its announcement, the audience has been waiting for the Akshay Kumar starrer 'Toilet: Ek Prem Katha' with bated breath and it has finally released! The romantic comedy that delves into the subject of open defecation is definitely a must watch.

Controversial Chairman of CBFC replaced; Popular heroines included in the board

The Central Board of Film Certification has undergone many changes and the most important among them is the Board's Chariman Pahlaj Nihlani has been sacked with immediate effect,month before his tenure set to end in January 2018....

Gurinder Chadha: 'Partition:1947' is an eye opener and my chance to rewrite history

Best known for her crossover films Bend It Like Beckham and Bride & Prejudice, director Gurinder Chadha is now bringing her latest outing Partition: 1947. The film has been in news since it brings to fore what truly transpired before the decision to divide India and Pakistan was taken back in 1947. While the film is releasing on the 70th anniversary of India's independence from the British and arr

Kriti Sanon's many firsts with 'Bareilly Ki Barfi'

Kriti Sanon, who has played a girl-next-door, modern girl or an ancient warrior princess in films, says she likes to try new things as an actor.

A.R. Rahman to compose for Bruce Lee biopic

Oscar-winning composer A.R. Rahman has been roped in to compose the music for the Bruce Lee biopic, which is being directed by Academy Award nominated filmmaker Shekhar Kapur.