தலைகீழாக தொங்கி வொர்க்-அவுட்: வேற லெவலில் வைரலாகும் ஹன்சிகா வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,October 20 2023]

நடிகை ஹன்சிகா தலைகீழாக தொங்கிக் கொண்டே வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா திருமணத்திற்கு பின்னர் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் என்பதும் அவர் தற்போது ’ரவுடி பேபி’ ’கார்டியன்’ ’காந்தாரி’ உள்பட ஆறு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகாவுக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் தனது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் ஜிம்மில் தலைகீழாக தொங்கி வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் அவை ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'லியோ' முதல் நாள் வசூல் எவ்வளவு.. அதிகாரபூர்வ தகவல்கள்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் விஜய் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. தொடர்ச்சியான விடுமுறை

அடுத்த வாரம் 'தங்கலான்' வாரம் தான்: பா ரஞ்சித் பேட்டி..!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிய 'தங்கலான்' படத்தின் அப்டேட்டுகள் அடுத்த வாரம் முதல் வெளியாகும் என்று இயக்குனர் பா ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார்.

'லியோ' படத்தில் நடித்த அனுபவம்.. பிக்பாஸ் ஜனனியின் நெகிழ்ச்சியான பதிவு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த பிக் பாஸ் ஜனனி

அடையாளத்தை மாத்துறதுக்கு போராடிட்டு இருக்கோம்.. அதுக்குள்ள திரும்ப தள்ளிறாதிங்க: 'லேபிள்' ட்ரைலர்..!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'லேபிள்' என்ற வெப் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடிக்காக உருவாகி வரும் நிலையில் இந்த வெப் தொடரின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வார ஸ்டிரைக்கிற்கு பழிவாங்கும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள்.. சாப்பாட்டில் கை வைத்ததால் பரபரப்பு..!

கடந்த வாரம் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் சமையல் செய்யாமல் ஸ்டிரைக் செய்ததால் பிக் ஹவுஸில் இருக்கும் போட்டி யாளர்கள் சாப்பிட முடியாமல் திண்டாடினர்.