டூபீஸ் உடையில் செம கலக்கலான போஸ்: வைரலாகும் ஹன்சிகா புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,May 01 2022]

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் டூ பீஸ் உடையில் கலக்கலான போஸ் கொடுத்து உள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கிட்டத்தட்ட தமிழ் நடிகைகள் அனைவருமே மாலத்தீவு சென்று விதவிதமான போஸ்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது ஹன்சிகா மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார். அவர் மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள டூபீஸ் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு சுமார் இரண்டு லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளது.

இந்தநிலையில் ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான ‘மஹா’ கடந்த 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’ரவுடிபேபி’, விஜய் சந்தர் இயக்கும் படம், ஆர்.கண்ணன் இயக்கும் படம் உள்பட 6 படங்களில் தற்போது ஹன்சிகா நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விரைவில் வெளியாகவிருக்கும் 'MY3’ என்ற வெப்தொடரிலும் ஹன்சிகா நடித்துள்ளார்.

More News

'சூரரை போற்று' இந்தி ரீமேக்: மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தின் மாஸ் அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் ஜிவி பிரகாஷ் வெளியிட்டு உள்ளார் .

'ஜாலியா நீ வாடி இது பிரைவைட் பார்ட்டி தான்': 'டான்' சிங்கிள் பாடல்

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்'  திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்… முக்கிய வீரரைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் 15 ஆவது சீசன் தொடருக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ்

செல்பி எடுக்க அனுமதிக்காத நடிகை: ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயல்!

பிரபல நடிகை ஒருவர் செல்பி எடுக்க அனுமதிக்கவில்லை என்பதற்காக ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் படத்தின் டைட்டில் இதுவா?

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும்  அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் நடித்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த