வெள்ளெலிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,February 09 2022]

ஹாங்காங்கில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகளுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இந்த வெள்ளெலிகளிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் உறுதிச்செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி கடந்த 2 வருடங்களாக நாம் தவித்து வருகிறோம். முன்னதாக மனிதர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து சில விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது ஹாங்காங்கில் வெள்ளெலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்த ஆய்வுசெய்த ஹாங்காங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகளுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தாக்கம் இருந்ததாகவும் அவற்றிடம் இருந்து மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். இதனால் 2,200க்கும் மேற்பட்ட வெள்ளெலிகள் ஹாங்காங்கில் அழிக்கப்பட்டுள்ளன.

More News

தமிழ் வெப் சீரிஸில் நடிகர் சரத்குமார்… வெளியீட்டு தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் “இறை” எனும் தமிழ் வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் சீரிஸின்

ஆஸ்கார் மிஸ் ஆனால் என்ன? 100வது நாளை சிறப்பாக கொண்டாடும் 'ஜெய்பீம்' படக்குழு!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் ஆஸ்கார் தேர்வு பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் தேர்வாகவில்லை என்று நேற்று வெளியான தகவல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு

பாடகியுடன் காதலா? முரட்டு சிங்கிள் விரதத்தை முடிக்கின்றாரா பிரேம்ஜி? 

நடிகர் இசையமைப்பாளர் பிரேம்ஜி, பாடகி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானதையடுத்து இருவரும் காதலிப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கமல்ஹாசனின் 'விக்ரம்' ரிலீஸ் தேதி இதுவா?

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு

'வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்க்கும் இளம் நாயகன் அகிலன் SPR ! 

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்” என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு இளம் ஹீரோ