'துணிவு' படம் வெற்றி.. உடனே மலையேறிய எச் வினோத்!

  • IndiaGlitz, [Friday,January 13 2023]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்றும் இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்ற எச் வினோதின் திரைக்கதைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அவர் ’துணிவு’ படத்தின் வெற்றியை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று உள்ளார். தலையில் இருமுடி கட்டி சபரிமலையில் இயக்குனர் எச் வினோத் நடந்து செல்லும் வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் சபரிமலையில் இருந்து திரும்பி வந்ததும் அவர் தனது அடுத்த படத்தின் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் எந்த படத்தை அவர் முதலில் தொடங்குவார் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'உன்னை காண ஆவலுடன் வருகிறேன்'.. விக்னேஷ் சிவனின் பதிவு வைரல்

 'உன்னை காண ஆவலுடன் வருகிறேன்' என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு செய்த புகைப்படத்துடன் கூடிய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'வாழ்க்கை ஒரு வாய்ப்பு கொடுத்துச்சு, அதை விட்ற கூடாதுன்னு முடிவு பண்ணினேன்: 'கள்வன்' டீசர்

ஜிவி பிரகாஷ் நடித்த 'கள்வன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

வெளியே அனுப்பிவிடுவேன்... உள்ளே சென்ற போட்டியாளர்களை எச்சரித்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

'வாரிசு' - 'துணிவு': சென்னை, தமிழகம் மற்றும் உலக அளவிலான 2 நாள் வசூல் விபரங்கள்!

 அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இரண்டு திரைப்படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை

'என்ன ஒரு ஆனந்தம்'... ஒரே காஸ்ட்யூமில் அஜித்-மஞ்சுவாரியர்: வைரல் புகைப்படங்கள்

அஜித்தின் 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை விறுவிறுப்பாக எந்த இடத்திலும் திரைக்கதை தொய்வு இல்லாமல்