'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' டிராக் லிஸ்ட்

  • IndiaGlitz, [Wednesday,May 11 2016]

ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி நடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசை ஆல்பத்தில் நான்கு பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளது.

  1. கண்ணை நம்பாதே' என்று தொடங்கும் பாடல். பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் பாடியவர்: கானாபாலா

  2. மைமா என்று தொடங்கும் பாடல். பாடலாசிரியர்: அருண்ராஜா காமராஜ் பாடியவர்: ஜி.வி.பிரகாஷ்

  3. Dance With Me என்று தொடங்கும் பாடல்: பாடலாசிரியர்: ஏகாதேசி. பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், பிரியங்கா

  4. தத்தலக்கா என்று தொடங்கும் பாடல்: பாடலாசிரியர்: லோகன், பாடியர்: கிரேஸ் கருணாஸ்


கானா பாலா, அருண்காமராஜ், லோகன், கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இந்த படத்தின் பாடல்களில் பணிபுரிந்துள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் தரலோக்கல் பாடல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'காக்கா முட்டை-ஆண்டவன் கட்டளை' என்ன வித்தியாசம். விளக்குகிறார் மணிகண்டன்

தனுஷ் தயாரித்த 'காக்கா முட்டை' என்ற ஒரே படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் இயக்குனர் மணிகண்டன்.....

'கோ 2' ஆதரிக்கும் கட்சி எது? விளக்குகிறார் இயக்குனர் சரத்

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரியான 3 நாட்களுக்கு முன்னர் அதாவது மே 13ஆம் தேதி வெளியாகவிருக்கும் அரசியல் படம் 'கோ 2' தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

குழந்தைகளுக்கு '24' படக்குழுவினர் தரும் மேஜிக் பரிசு

சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான '24' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது....

பிரிட்டன் இசைக்குழுவினர்களுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் நடிக்க வருவதற்கு முன்னரே ஆல்பம் தயாரிப்பதில் பெரும் ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே....